நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தலைவர் , கவுன்சிலர்கள் பதவியேற்ப்பு நிகழ்ச்சி பேருராட்சி வளாகதிள் இன்று நடை பெற உள்ளது.
அது போல் துனை தலைவருக்கான தேர்தலும் இன்று நடைபெறுகின்றது. தி.மு.க சார்பில் துனை தலைவர் பதவிக்கு கரையுர் தெரு பாஞ்சாலனும், ஆ.தி.மு.க சார்பில் நகர செயலாலர் பிச்சையும் போட்டியிடுகின்றனர்.
இதில் யார் வந்தாலும் இனிவரும் காலத்தில் மத ஓற்றுமைக்கு பாடுபடுவோர்களாக இருக்க வேண்டும். ஊரின் வளர்ச்சிக்கும் மத ஓற்றுமைக்கும் அதிரையில் பேருந்து நிலையம் கட்டுவதர்க்கும் தேர்தெடுக்க பட்ட தலைவர், துனை தலைவர், கவுன்சிலர்கள் பாடுபடுவோர்களாக இருக்க வேண்டும்.
அதிரை செய்தி
அன்பார்ந்த அதிரை எக்ஸ்பிரஸ் இனையதளத்திற்க்கு அஸ்ஸலாமு அலைக்கும் தேர்தலுக்கு முன்பு நம் சம்சுல் இஸ்லாம் சங்கம் துனைசேர்மனும் நாமே என்று எடுத்த நிலைப்பாடு அதற்க்கு பிறகு அதிரை எக்ஸ்பிரஸின் கட்டுரை அதற்க்கு மேலும் உரமூட்டியது இது என்னை மிஹவும் கவர்ந்தது மரைக்காபள்ளியில் சம்சுல் இஸ்லாம் சங்க துனைதலைவர் சகபுதீன்காக்காவும் கண்ணியத்த்ற்க்குரிய ஆலீம் ஜனாப் லத்தீப் ஆலீம்சா அவர்களும் அனைத்து முஹல்லாவையும் கூட்டி சம்சுல் இஸ்லாம் சங்கம் இரண்டு,தாஜுல் இஸ்லாம் சங்கம் இரண்டு, கடல்கரைதெரு சுயேட்சை ஒன்று, நெசவுதெரு சுயேட்சை ஒன்று ஆக ந்ம் அனைத்து முஹல்லா கையில் ஆறு வார்டு உறுப்பினர்கள்.தி மு க வார்டு உறுப்பினர்கள் 5, அ தி மு க ஒன்று. காங்கிரஸ் ஒன்று ஆக மொத்தம் 13 உறுப்பினர்கள் இன்னும் நான்கு தினங்கள் உள்ளன கூடி ஒரு முடிவு எடுத்தால் துனைசேர்மனும் நாமே தாஜுல் இஸ்லாம் சங்க உறுப்பினர்கள் இருவரும் பெண்களாக இருப்பதால் சம்சுல் இஸ்லாம் சங்க உறுப்பினர் இப்ராஹீம் அனைவருக்கும் பொதுவானவர் அனுபவசாலி என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
ReplyDelete