நமதூர் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை வெளியிட்டு வந்த அதிரை எக்ஸ்பிரஸ் கடந்த 27/10/2011 முதல் தன் சேவைகளை நிறுத்திகொள்வதாக செய்தி வெளியிட்டது. நமதூரின் பாரம்பரிய இணையதளமான அதிரை எக்ஸ்பிரஸ் எடுத்துள்ள இந்த முடிவை பலரும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டு உள்ளனர்.
அதிரை எக்ஸ்பிரஸ் கூறும் காரணம்!
பிரபல செய்திதள ஊடகங்களால் இணையத்தில் அதிரையின் குரல் நசுக்கப்பட்டபோது,உண்மைகளை ஓங்கி ஒலிக்கவே உருவானது அதிரை எக்ஸ்பிரஸ். ஆனால் தற்போது அதிரையின் குரலை ஒலிக்க வெளிப்படையாக 50 அதிரை தளங்கள் உள்ளன. அதாவது,அதிரையின் கூக்குரல் இணையத்தில் முன்பைவிட ஓங்கி ஒலிக்கிறது! என்றவகையில் அதிரை குரலை 'அமைதியின் ஆளுமையாகவும், Brave, Bold & Challenge ஆகவும் சொல்ல உள்ளூரிலும் வெளிநாட்டிலும் பலர் இருக்கும்போது, அதிரை எக்ஸ்பிரஸ் ஏன் என்ற கேள்விக்கான பதிலே இந்த முடிவு (அதிரை எக்ஸ்ப்ரஸின் நிறுத்தம்).
அதிரை பிபிசியின் தொடக்கம்!
அதிரை எக்ஸ்ப்ரஸில் உள்ளவர்கள் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அதிரை எக்ஸ்ப்ரஸில் இருந்து சிலர் பிறிந்து தனியாக அதிரை பிபிசி என்ற வளைத்தளத்தை ஆரம்பித்து அதில் பெறும் வெற்றி கண்டனர். மேலும் அதிரை பிபிசி அதிரையில் நடைபெறும் நிகழ்வுகளைவயும் செய்திகளையும் உடனடியாக இணையத்தில் பதிவு செய்து பலரின் பாராட்டுகளை பெற்றது.
அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரைபிபிசிக்கும் இடையில் நடந்த போட்டி!(இது பொறமை அல்ல)
அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரை பிபிசிக்கும் இடையில் நடந்த கடும்போட்டியில் அதிரைபிபிசி அதிரைநிருபரின் ஆதரவுடன் அதிரையில் நடைபெறும் நிகழ்வுகளை உடனடியாக இணையத்தில் பதிவு செய்தது. இதனால் அதிரைபிபிசி பெறும் வெற்றி கண்டது.
முதலில் அதிரை பிபிசி தங்களின் தளத்திர்க்கு வந்து சென்ற வாசகர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது பின்னர் அதிரை எக்ஸ்பிரஸும் தங்களின் தளத்திர்க்கு வந்து சென்ற வாசகர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது.அதிரைபிபிசிக்கு வந்து சென்ற வாசகர்களின் எண்ணிக்கையை விட அதிரை எக்ஸ்பிரஸுக்கு வந்து சென்ற வாசகர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக தான் இருந்தது. இந்த போட்டியில் அதிரை எக்ஸ்பிரஸ் வெற்றி பெற்றாலும் அதிரை வலைப்பூக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்காக தன் சேவைகளை நிறுத்திகொண்டது அதிரை எக்ஸ்பிரஸ்.

nice article
ReplyDeleteஅன்புச் சகோதரருக்கு,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் நல்ல நோக்கத்தில் இந்தப் பதிவை எழுதியிருக்கக் கூடும். என்றாலும் சம்பந்தப்பட்ட சகோதரர்களிடையே இந்தப் பதிவு தேவையற்ற பிணக்கை ஏற்படுத்தக் கூடும் என்பதால், இதனை நீக்கக் கோருகிறேன்.
நன்றி
அதிரை செய்தி அதிரையின் நடுநிலையான ஊடகம்
ReplyDelete