தந்தையின் அஜாக்கிரதையினால் இரண்டு வயது குழந்தை காரினுள் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் சவுதி அரேபியாவில் உள்ள தென்புற நகரமான ஸமிதாஹ் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.
காரிலிருந்து இறங்கிய தந்தை காரின் பின் இருக்கையிலிருந்து குழந்தை வீட்டினுள் சென்று விட்டதாக நினைத்துக் கொண்டு கார்க்கதவை பூட்டி சென்று விட்டார். ஏறத்தாழ மூன்று மணி நேரம் சென்றபின்தான் குழந்தை வீட்டுக்கு வராததை பெற்றோர்கள் அறிந்துள்ளனர். உடனடியாக காரில் சென்று பார்க்கும்போது குழந்தை இறந்து விட்டிருந்தது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.