அதிரையில் +2 மற்றும் பத்தாம் வகுப்பில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்களை கவுரவிக்கும்முகமாகவும் மாநில அளவில் முதலிடத்தை பிடிக்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி அவார்டு இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெறும் அனைத்து முஹல்லாஹ் 6வது கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கல்வியாளர்கள் ஆசிரிய பெருந்தகைகள் என பெரும்பாலலோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு கேடயமும் ரொக்க பரிசுகளும் வழங்க உள்ளனர் .
இந்த முக்கியம்வாய்ந்த நிகழ்ச்சி மிக எளிமையாக நடைபெற உள்ளதால் சக வலைதளத்தார்களும்,துடிப்புமிக்க இளம் எழுத்தாளர்களும் தானாக முன்வந்து கலந்துகொள்ள அதிரைசெய்தி கேட்டுகொள்கிறது.
இரண்டாம் பரிசு :
மூன்றாம் பரிசு :
இரண்டாமிடம்
நவ்ரீன்:462/500 கா.மு.பெண்கள் மேல்நிலைப் பள்ளி
மூன்றாமிடம்
சமீரா:461/500 இமாம் ஷாஃபி மேல். பள்ளி
பன்னிரெண்டாம் வகுப்பு :
முதல் பரிசு :
பெயர் : மாணவி எம். ஆஃப்ரீன் பானு,
மதிப்பெண்கள் : 1160 / 1200
பரிசுத்தொகை : ரூ 5000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : “கவியன்பன்” அபுல் கலாம் – அபுதாபி
இரண்டாம் பரிசு :
பெயர் : எம்.ரிஹானா.
மதிப்பெண்கள் : 1147 / 1200
பரிசுத்தொகை : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா – சவூதி அரேபியா
மூன்றாம் பரிசு :
பெயர் : ஜாஃப்ரின்
மதிப்பெண்கள் : 1137 / 1200
பரிசுத்தொகை : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : ஜஃபருல்லாஹ்/உபயதுல்லாஹ்
முதலிடம்
ஃபாய்ஜா :467/500 இமாம் ஷாஃபி மேல்.பள்ளி
ஃபாய்ஜா :467/500 இமாம் ஷாஃபி மேல்.பள்ளி
முதல் பரிசு : ரூ 3000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : M.நிஜாமுதீன் ( சேக்கனா M. நிஜாம் )
இரண்டாமிடம்
நவ்ரீன்:462/500 கா.மு.பெண்கள் மேல்நிலைப் பள்ளி
இரண்டாம் பரிசு : ரூ 2000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : அய்டா (AYDA) – ஜித்தா – சவூதி அரேபியா
மூன்றாமிடம்
சமீரா:461/500 இமாம் ஷாஃபி மேல். பள்ளி
மூன்றாம் பரிசு : ரூ 1000 /-
பரிசுத்தொகையை வழங்கியவர் : "கணினி தமிழ் அறிஞர்" ஜமீல் M. ஸாலிஹ்
சிறப்பு பரிசுகள் :
இஃபாத் ரஹ்மான்
முதலிடம் கா.மு. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1048/1200
எஸ் ஃபாத்திமா
முதலிலிடம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 1027/1200
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.