தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 13ம் தேதி நடந்து முடிந்தது. மே-13 ம்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் தான் 40 தொகுதிகளில் போட்டியிட்டதாகவும், நாற்பதிலும் வெற்றிபெற்றுவிட்டதாகவும் வலம் வரும் நபரை வாழ்த்தி வருகின்றனர் மக்கள்.
முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எனக்கு ஒதுக்கிய 40 தொகுதிகளிலும் தானே வெற்றி பெற்றதாக கூறி கலக்குகிறார் சீனிவாசன் .
முத்துபேட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மகாலிங்கம் சீனிவாசனுக்கு மாலை அணிவித்து வெற்றி வாழ்த்து கூறினார்.
இது போல் ஏராளமானோர் மாலை அணிவித்து கோமாளித்தனத்துக்கு ஊக்கம் அளித்தனர்.
நன்றி நக்கீரன்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.