அஸ்ஸலாமு அழைக்கும் நாளை இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.அனைவரும் தங்கள் குழந்தைகளுடன் தவராமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நாளை கண்காட்சியில் இடம் பெற்ற புகைபடங்கள் வெளியிடப்படும்
Good.
ReplyDeleteThanks
For Upload.
வாழ்த்துக்கள்..செய்தியை பகிர்ந்தமைக்கு தேங்க்ஸ்...
ReplyDeleteமாணவர்களின் திறமை வெளிப்படும் இடம் பள்ளி கூடம் அதில் அவர்களின் திறமையில் பல பொருட்கள் தயாரிதிருக்கிறார்கள்.
ReplyDelete