N

6.2.12

சமுதாய பிரச்சனைக்கு தீர்வு என்ன!

அதிரைஅபூஹம்னா

இன்று மனிதன் காலையில் விழித்தவுடன் அவன்நடை முறைப்பழக்கத்தை மேற்கொள் போது பல பிரச்சனைகளை சந்திக்கின்றான் ஆனால் அவனுக்கு தீர்வுகிடைக்குமா? கிடைக்காதா? என்றஏக்கம்! நாம்தினந்தோறும் காலையில் நாளிதழ்பார்க்கும சமயத்தில் மனிதனுக்கு ஏற்பட்ட பிரச்சனை இல்லாத நாளிதலே கிடையாது!

இன்று உலகத்தில் எத்தனையோ மாற்றம்; என்று பெருமையாக பேசும்உலகம்; பிரச்சனை ஒழிந்துவிட்டதா? இல்லையா? மனிதன் எத்தனையோ கருவிகள் கன்டு பிடித்து விட்டான் பிரச்சனையே இல்லாத உலகத்தை உருவாக்கவில்லை.; அதில் பெண்களுக்கு ஏற்பட்டசிறுமிகளுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் கற்பழிப்புபலாத்கரம் ஒவ்வொருநாளும் அதிகம். உலகத்தில் எத்தனையோ பிரச்சனைகளுக்க தீர்வு வந்தது ஏன் இதறக்கு தீர்வுவரவில்லை இதற்க்கு என்ன தீர்வு இந்த கொடியபாவச் செயலுக்கு என்ன முற்றுப்புள்ளி எந்தசட்டத்தின் மூலம்இதை முறியடிக்க முடியும்கற்பு என்பது விலை மதிக்க முடியாத அளவுக்கு உயர்வானது ஒரு முறைகற்பை இழந்தால்மறு முறை அதை பெறஇயலாது ஆனால் இன்றை உலகத்தில் எப்படி? ; ஆராய்ந்துபார்ப்போம்

10வருடங்களில் இந்தநாட்டில் இந்தபாவச் செயலை நாங்கள் இல்லாமல்ஆக்கிவிட்டோம் என்று சொல்லக்கூடிய எந்தநாடு இருக்கிறதுஉலகத்தில் நாங்கள்வல்லரசு என்று சொல்லக்கூடியநாடுகளில் பிரச்சனைகள் குறைந்து விட்டதா? சிறியோர் பெரியோர் ஆண்பெண் அரசுஊழிய்ர் உயர்ந்த குடும்பத்தில் உயர் ;ந்தநாடுகளில்; குறைந்ததா? குற்றத்தைதடுக்கும்உயர்அதிகாரிகளேஅந்தகுற்றத்தைசெய்தால்மக்கள்ஏன்பாவம்செய்யமாட்டார்கள?; 

தன்வீட்டை மிகவும்  கஷ்டத்துடன் கட்டிய தொழிலாழி அவனே அந்தவீட்டை இடித்தால் எப்படி இருக்கும் இதே போல சட்டத்தை தடுக்கக் கூடிய உயர் அதிகாரிகளே தவறு செய்தால் பாமரமக்கள் நிலைமை எப்படி இருக்கும?; சிந்தியுங்கள்!

இந்தியவிபச்சாரச்சட்டங்கள்!
 377இயற்க்கைக்கு மாற்றான குற்றம் ஒருவர் தன்னிசையாக ஓர்ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஒரு மிருகத்துடன் இயற்க்கைக்கு மாறாகப்புணர்ச்சி செய்வது குற்றமாகும் இந்தக் குற்றத்துக்கு ஆயுள்தண்டனை அல்லதுபத்து ஆண்டுகள் வரையில்சிறைகாவலுடன் அபராதமும் சேர்த்துதண்டiனாக விதிக்கப்பட வேண்டும். 373 18வயது பூர்தியடையாத ஒரு பெண்ணை எந்த வயதிலாவது விபச்சாரத்துக்கு அல்லது முறை கேடான புணர்ச்சிக்கு அல்லது வேறுசட்ட விரோதமான அல்லது ஒழுக்கக்கேடா னசெயலுக் கும்பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகையநிலைக்குப்பயனாகலாம் என்று தெரிந்திருந்தும் அந்தநபரை வாங்குவதும் வாடாகைக்கு பெறுவதும் அல்லது வேற எந்தவகையிலாவது தன்வசம் கொன்டுவந்துவைத்திருப்பதும் குற்றமாகும் பத்து ஆண்டுகள்சிறைகாவலுடன்அபராதமும்சேர்த்துத்தண்டணையாகவிதக்கப்படவேண்டும்
4-376- வன்புனர்ச்சிக்கு உள்ளான பெண் அதைச் செய்தவரின் சொந்த மனைவியாகவும் ௧௨ வயதுக்கு கீழ்ப்படாதவராகவும் இருந்தாலன்றி வண்புனர்ச்சி செய்கிற எவருரொருவரும் ஆயுள்தண்டணை அல்லது ௧௦ ஆண்டு வரை நீடிக்ககூடிய ஒருகால அளவுக்கு சிறைதண்டணை வகைகள்அல்லது இரன்டில் ஒன்றுவிதித்துதண்டிக்கப்பட வேண்டும் மேலும் அவரை அபராதத்திற்க்கும் உள்ளாக்கவும் செய்யலாம் அவ்வாறிந்தாலோ இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ அல்லது அபராத மோஅல்லது இரண்டு மோவிதித்துத்தண்டிக்கப்படுதல் வேண்டும்.

விபச்சாரமும் அதன் நிகழ்வுகளும்  

1 . திருமண ஆன பெண்னை கடத்திச் சென்ற போலீஸ் இன்ஸ் பெக்டர்சஸ் பெண்ட் (தினத்தந்தி28.5.2010)
2. இளம் பெண்னை பலாத்காரம் செய்து ஆபாசபடம் எடுத்தநகராட்சி தலைவர் கைது தினகரன் ஆகஸ்;8
3 . 9  வயது சிறுமி கற்பழிப்பு கொல்லப்பட்ட வழக்கு வீட்டு வேலைக் காரருக்கு 3-வது மரணதண்டனை (தினத்தந்திசெப்-29)

4 .பிலபர அரசியல் வாதியின் அசிங்கலீலைகள்அம்பலமானது(குமுதம்ரிப்போhட்7.1.2020)
5 .சாமியார் பிரேமானந்த ௧௯௯௪ கைது செய்து பட்டார் ௧௩ பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தார் மேலும் ஆசிரமத்தில் வேலை செய்தரவி என்பவரை கொலை செய்தார் இந்த வழக்கில் அவருக்கு ௨ ஆயில் தண்டனை மற்றும் 66  லட்சம் அபராதம் வதித்தது.

7. சிறுமிபலாத்காரம் போலீஸ் அதிகாரிகைது (தினகரன்அக்டோ30;.2010)
8 . பெண்கை திபாலியல் பலாத்காரம் 3  சிறை காவலர்களுக்கு ௧௦ ஆண்டு சிறை (தினகரன்அக்டோ30)
9 . பாலியல்பலாத்காரம் பெரியப்பா மகன் மீது இளம் பெண்புகார்(தினகரன்அக்டோ11)
10 . பள்ளி சென்ற சிறுமி பலாத்காரம் சமையல் காரர்கைது (தினகரன் (அக்டோ. 2 2)
11 . ஓரினச் சேர்க்கையாளரை ராணுவத்தில் சேர்க்கலாம் அமெரிக்கராணுவத்தில் ஒரிணச் சேர்க்கையாளரை சேர்த்துக் கொள்ள ராணுவன தலைமையளகம் தெரிவித்துள்ளது (தினகரன்அக்டோபர் )
12 . திருச்சி பாதிரியார் மீது பெண் பாலியல் புகார் தெரிவித்தார் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தார் பிளாரன்ஸ் மேரி (தினகரன்அக்டோர்13)

கற்பழிப்புபலாத்காரம் இதுபோன்ற பெண் இனத்தை குறிவைக்கும் குறிகாரர்கள் அதிகமாகிவிட்டார்கள் இவர்களை குறிவைத்து குற்றம்சாட்டி சரியான தன்டனை கொடுத்தால் இதுபோன்ற மிருகச்செயல் நடைபெறாது கற்பழிப்பு பலாத்காரம் செயல்செய்யும் போதுமிக சொற்பநேரம் ஆனால் அதன்விளைவு மிகக்கடினம் பெணகள்என்பது மிகவும் கண்ணியமானவர்கள் இன்று பெண்ணுரிமை என்று பேசப்படக்கூடிய காலத்தில் வாழ்கிறோம் ஆனால் பெண்ணுக்கு உரிமை அளிக்கிறதா

உரிமை தடுக்கப்படுகிறதாஒரு பெண்ணின் கண்ணியம் எப்படிஎன்றால் ஒருவீட்டில்பெண் இல்லாவிட்டால் வாளி இல்லாத கிணறு போன்றது என்றபழமொழி உள்ளது. இன்று பெண்ணுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனை அனைத்தும் நாளிதலுக்கு வருவது கிடையாது காரணம் நாளிதலிழ் வந்தால் நம்முடைய மரியாதை பரிபோகிவிடும்  என்ற எண்ணத்தில் அந்த பிரச்சனையை அப்படியே மறைத்து விடுகிறார்கள் இன்று அதிகமான பிரச்சனை ஏழை மக்களுக்கே நடைபெறுகிறது அந்த மக்களை பணத்தை கொண்டும் பதவியை கொண்டும் பயமூட்டுகிறார்கள் உயர்குடும்பத்தில் உள்ளவர் உயர்பதவியில் உள்ளவர்தவறு செய்தால் அதை அப்படியே மறைத்து விடுகிறார்கள் ஆனால்அதே போன்று அவர்களில் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? மக்களே தன் தவற்றை மனிதனுக்கு மறைக்கலாம் ஆனால் இறைவணுடத்தில் மறைக்க முடியாது. 
பத்திரிக்கையில் வந்த சில தகவல்கள்

1980 ஆம் ஆண்டில் பிரான்ஸில்55.000 கற்பழிப்புகள் நடைபெற்றது
2009ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 10.2000 கற்பழிப்புகள் நடைபெற்றது
இந்தியாவில் பாலியல் பலாத்காரம்௧ 1989ல்5603 இருந்தது ஆனால் 1993ல்12537 அதிகரித்து விட்டது
1970 முதல் 1997 வரை கற்பழிப்பு விதம் 70 மூவிழுக்காடு அதிகம்
குடீஐ அறிக்கையில் வெளியிட்டுள்ளது பலத்காரம் இகற்பழிப்பு 1970ல் 37990 நடைபெற்றது 1992ஆம் ஆண்டில்10.9060 நடைபெற்றது
இந்தியா நாட்டின் 1981முதல்1983 வரை சராசரி ஒரு நாளைக்கு 60 கொலை14 கற்பழிப்பு.  இன்று இதைவிட 85 விழுக்காடு அதிகம்
23.3.1981ல் டைம்(வுஐஆநு) இதலில் வெளியான கட்டுரை இவ்வாறு கூறுகிறது
ஓவ்வொரு 24 நிமிடத்திற்கு ஒருகொலை ஓவ்வொரு10 வினாடிக்கு ஒரு வீட்டில் திருட்டு ஓவ்வொரு 7நிமிடத்திற்க்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்

எய்ட்ஸ் என்ற நோய் இல்லை என்பது உறுதியாகிவிடும்
இஸ்லாத்தின்தீர்ப்பைபற்றிமாற்றுமதத்தலைவாகள்; கூறியவைகள்!
1. கொல்கத்தாபுதியசட்டப்பல்கலைக்கழகத்தின்முன்னாள்துணைவேந்தரும்பெங்களுர்இந்தியதேசியசட்டக்கல்விநிலையத்தின்முன்னால்இயக்குனர்டாக்டர்N. சு .மாதவமேனன்கூறுகிறார்மிகச்சிறந்தகுற்றவியல்சட்டமுறைஎன்பதுமிகக்குறைவாகஅமுல்படுத்தப்படுகிறதுஹத்என்ற (கற்பழிப்புக்குகொடுக்கும்தண்டனை) இந்தசட்டமேநவீனகாலங்களில்உருவானமிகச்சிறந்தசட்டம்என்றுவாதிடமுடியும்வயதுக்குவராதசிறுமிகளைக்கூடக்கூட்டமாககற்பழிக்கும்கொடுமைநடைபெறுகிறதுஇந்தநாட்டின்நம்பெண்மக்களைபாதுகாக்கஇஸ்லாமியதண்டனைச்சட்டமேசரியானதுஎன்றஅவர்கூறினார்

2. எட்மண்ட்பர்க்என்பர்கூறுகிறார்முகம்மதியச்சட்டம்உலகில்இதுவரைதோன்றியசட்டங்களிலேயேமிகவும்அதிகஒளியூட்டும்சட்டத்துறைகோட்பாடுஆகும்

3.நீதியரசர்வீரமந்த்ரிசர்வதேசநீதிமன்றத்துணைத்தலைவர்(ஸ்ரீலங்கஉச்சநீதிமன்றமுன்னால்நீதிபதி) இஸ்லாமியச்சட்டவியல்அமைப்புமுறைஉலகிலேயேமிகவும்சிறப்புறவளர்ச்சியடைந்துள்ளதுமிகவும்தகுதிவாய்ந்தஅமைப்புமுறைகளிலேஒன்றுஇஸ்லாமியசட்டம்இறைவனின்விருப்பத்திற்ககுநிபந்தனையில்லாமல்அமைந்துள்ளதுவாழ்வின்அனைத்துஅம்சங்கள்இஸ்லாமியசட்டத்தில்அனைத்திலும்உள்ளடங்கியுள்ளதுஇஸ்லாமியபுனிதச்சட்டம்சமயக்கடமைகளின்அனைத்தையும்உள்ளடங்கியுள்ளஅமைப்புமுறையாகும்
4.டாக்டர்அம்பேத்கார் (இந்தியஅரசியலமைப்புச்சட்டத்தின்சிற்பி) பிறப்பிலேஉயர்வுதாழ்வுகற்பிக்கும்பேதமையைஉதறித்தள்ளிச்சமூகக்கூட்டுறவின்அடிப்படையல்மக்கள்வாழ்வதற்கானபோற்றதக்கவழியைஉருவாக்கியவீரஞ்செறிந்தமுஹம்மதுவைப்புகழ்ப்போதியசொற்கள்கிடைக்கவில்லை

விபச்சாரத்தினால்ஏற்படும்விளைவுகளும்இஸ்லாத்தின்தீர்வுகளும்
(இறைவனின்உண்மையானஅடியார்கள்) விபச்சாரம்செய்யமாட்டார்கள்(;அல்குர்ஆன்-25:68)
விபச்சாரத்தின்அருகில்கூடநெருங்காதீர்கள். திண்ணமாக! அதுமானங்கெட்டசெயலாகவும்மிகத்தீயவழியாகவும்இருக்கிறது (;அல்குர்ஆன்-17:32)

இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். மாஇஸ்இப்னுமாலிக்அவர்கள்நபி(ஸல்) அவர்களிடம்வந்(துதாம்விபச்சாரம்புரிந்துவிட்டதாகவாக்குமூலம்அளித்)தபோது, அவரிடம்நபி(ஸல்) அவர்கள்,.(அவளை) நீர்முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோகையாலோ) சைகைசெய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!.என்றார்கள். அவர்,.(அவ்வாறெல்லாம்) இல்லைஇறைத்தூதர்அவர்களே!.என்றுகூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக்கேட்காமல்.அவளுடன்நீர்உடலுறவுகொண்டீரா?. என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர்,.ஆம். என்றுகூறினார். அப்போதுதான்அவருக்குக்கல்லெறிதண்டனைவழங்கும்படிநபி(ஸல்) அவர்கள்உத்தரவிட்டார்கள்.
அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். மணமுடிக்காதநிலையில்விபசாரம்புரிந்துவிட்டவருக்குஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நூறுசாட்டையடி) தண்டனைகொடுத்துஅவரைஓராண்டுக்காலம்நாடுகடத்துமாறுதீர்ப்பளித்தார்கள்

ஆமிர்அஷ்ஷஅபீ (ரஹ்;) அவர்கள்அறிவித்தார்கள்.(விபச்சாரம்புரிந்துவிட்டஒருபெண்ணுக்குமக்கள்கூடும்) வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) அன்றுகல்லெறிதண்டனையைநிறைவேற்றியபோதுஅலீ(ரலி) அவர்கள்,.இறைத்தூதர்(ஸல்) அவர்களின்வழிமுறைப்படியேநான்இவளுக்குக்கல்லெறிதண்டனைவழங்கினேன். என்றார்கள்

ஆனால்இன்றுநம்நாட்டில்கற்பழித்துவிட்டால்அவருக்குகொடுக்கும்தண்டனையால்கற்பழிப்பைதடுக்கமுடிந்ததா?நம்நாட்டின்சட்டம்படிஅவருக்குஆயுள்தண்டணைஅல்லது10ஆண்டுசிறைதண்டனையும்அபராதமும்கொடுக்கப்படும்இதனால்சிறையில்கூட்டம்அதிகறிக்கலாம்ஆனால்கற்பழிப்பைஒருகாலமும்தடுக்கமுடியாது.

10வருடங்களுக்குமுன்புஅன்றுபிரேம்மனாதாசாமிவழக்கின்மூலம்கற்பழிப்பைதடுக்கமுடிந்ததா?இன்றுதற்பொழுதுஒருசாமியாரும்ஒருகண்ணியஸ்திரி; இதுபோன்றுபெண்களின்நிலமைகேள்விகுறியாகஇருக்கிறதுஆனால்நாங்கள்பெண்களைமதிக்கிறோம்பெண்களுக்குஉரிமைகொடுக்கிறோம்என்றுகூறுகிறார்கள்இதுதான்உரிமையா? பெண்களுக்குஉரிமைஅளித்தஒரேமார்;க்கம்இஸ்லாம்.; பெண்ணின்உரிமைபாதுகாக்கஇஸ்லாமியசட்டத்தைஅமுல்செய்துபாருங்கள்நாட்டின்நிலமைநன்றாகசெழிப்பாகஇருக்கும். இன்றுநம்நாட்டில்மும்பைகல்கத்தாபோன்றபெருங்நகரங்களில்அரசுஅனுமதியோடுநடைபெறுகிறதுநாட்டின்முன்னேற்றம்மக்களின்முன்னேற்றம்நாட்டின்சட்டத்தில்தான் உள்ளது எனவே உலக அரங்கில் உலகத்தில்விபச்சாரத்தைஅடியோடுஒழித்திடசரியானதீர்வுஇஸ்லாமியசட்டத்தில்தான்இருக்கிறதுஇதைநியாயமானமுறையில்செயல்படுத்திபாருங்கள். 

நபி(ஸ்ல்)அவர்கள் சுமார் 23 வருடங்கள் ஆட்சி செய்தார்கள் அந்தமக்கள் அனைத்து பாவங்களிலிருந்து விடுதலை அடைந்தார்கள் எதனால் முறையான சட்டத்தை செய்தார்கள் ஆகையால் நபி(ஸல்) அவர்கள் மரணித்து சுமார்௧௪௦௦ வருடங்கள் அதிகமாகி விட்டது அன்றைக்கு என்னசட்டமோ இன்றைக்கும் இதேசட்டம்தான் இனிமேல்உலகம்அழியும் வரைக்கு இதேசட்டம்தான் இந்த இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்துங்கள் இஸ்லாமிய சட்டங்களை குறை பார்க்காமல்அந்ததண்டனைஅதிகம் உள்ளது என்று நினைக்கிறார்கள் ஆனால் இதை நடை முறைபடுத்திய நாடுகளில் விபச்சாரத்தின் சதவீதம்எந்த அளவு நியமாக சிந்தியுங்கள்! நாமும் நமது மக்களும் உலகத்தில் வாழக்கூடிய அனைத்து நாடுகளில் விபச்சாரத்தை அடியோடு ஒழித்திட அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்

ஆக்கம்
அதிரைஅபூஹம்னா
                              

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.