சென்னை தனியார் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மெட்ரிக்குலேஷன் இயக்ககம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது என அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும் மெட்ரிகுலேஷன் இயக்கம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பிரச்சனை வராதவாறு கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
மேலும் இந்த இயக்கம்,மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதை தவிற்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.