வரும் மார்ச் 18ஆம் தேதி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தேமுதிகவின் வேட்பாளர் முத்துக்குமார் தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். தேமுதிகவின் வேட்பாளர் முத்துக்குமார் அதிமுக, திமுக, மதிமுக வேடபாளர்களுக்கு ஈடுகொடுத்து சளைக்காமல் காலில் விழுந்து ஓட்டு வேட்டையாடி வருகிறார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.