N

11.6.11

பெரியார், வைகை அணைகளில் இருந்து 14-ந் தேதி தண்ணீர் திறந்துவிட ஜெயலலிதா உத்தரவு


பெரியாறு அணையை வரும் 14-ம் தேதி திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பெரியாறு அணை 120 நாட்களுக்கு திறக்கப்படுகிறது. வைகை அணையும் 14-ம் தேதி திறக்கப்படுகிறது. பெரியாறு அணையால் 14 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், வைகை அணையால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
 
பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.