நமதூர் காலேஜ் அருகில் சோஷியல் டெமாக்ரட்டி பார்ட்டி ஆஃப் இந்தியாவின் கொடியை பட்டுக்கோட்யை கண்டியன் தெருவை சார்ந்த சிலம்பரசன் மற்றும் கேப்ப்டன்ராஜ் ஆகிய இரு பாஷிச சமூக விரோதிகள் அதிரையில் கலவரம் ஏற்படுத்தும் விதமாக 2:08:2011 அன்று அதிகாலை 2 மணி அளவில் காலேஜ் அருகில் உள்ள SDPI கொடியை இறக்கி கிழித்தெரிந்துள்ளனர் .
இதை இவ்வழியாக இரவு தொழுகை சென்ற நமது சகோதரர்களை கண்ட மேற்கண்ட இருவறையும் விரட்டி பிடித்து அதிரை காவல் துறையிடம் ஒப்படைத்து முதல்தகவல் அறிக்கையை பதிவுசெய்துள்ளனர்
இது குறித்து SDPI யின் அதிரை நகர செயலாளர் எஸ்.முகம்மத் கூறுகையில். நேற்று பட்டுக்கோட்டைக்கு வந்த BJP யின் மாநில தலைவர் பொன் ராதா கிருஷ்னன் இனக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும் பேசியுள்ளார். இதன் பின்னனியில் தான் இங்கு SDPIயின் கொடியை வெரிபிடித்த பாசிஸ்ட்டுகள் இறக்கி கிழித்துள்ளனர்.
மேற்கண்ட பாசிஸ்ட்டுகள் மீது முறையான நடவடிக்கை மேற்கொண்டு அமைதியை நிலைநாட்ட நாம் அனைவரும் ஒரனியில் இணைவது எப்பொது?
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.