பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் கண்ணியத்திற்குரிய அமீரகம் வாழ் அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
இம்மடல் உங்கள் அனைவரையும் பரிபூரண நலன்களுடன் சந்திக்கபிரார்த்திக்கிறோம்.இன்ஷாஅல்லாஹ் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில், நமதூரின் சிலமுஹல்லா சங்க நிர்வாகங்களுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்படி உங்கள் பகுதிவார்டுகளுக்கு சங்க நிர்வாகம் சார்பாக எந்த வேட்பாளரும் நிறுத்தப்படாமல்
இருந்தால்,
உங்கள் பகுதியில் போட்டியிடுகிற வேட்பாளர்களில்
நல்லவர்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வாக்களிக்க
வலியுருத்தி கேட்டுக் கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்
கொள்கிறோம்.
என்றும் அன்புடன்,
நிர்வாகம்,
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு
அமீரகம்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.