நமதூரில் நடை பெறவுள்ள சேர்மன் பதவிக்கான தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றது. இதனால் தேர்தல் பிரச்சாரம் மேலும் பரபரப்பாகவுள்ளது.
உங்கள் ஓட்டு யாருக்கு என்ற பெயரில் நமது அதிரை செய்தி இணையதளதில் நடத்தபட்டது. வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பேருராட்சி தேர்தலில் கட்சிக்காக வாக்களிக்காமல் யார் சரியான முறையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலுமோ அவர்களுக்கு நாம் வாக்களிக்க வேண்டும்.
ReplyDelete