காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டு உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைப்பெறும். இதர்க்கான பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நமதூரில் உள்ள அரசு உதவி பெறும் காதர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு நான்கு நாள்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டு உள்ளது.இதனால் மாணவர்கள் கொண்டாட்டம் பெற்றோர்கள் திண்டாட்டம்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.