N

26.10.11

துவங்கியது பருவ மழை..!!!

நமதூரில் ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது கடலோர மாவட்டங்களில் வெயில் கொளுத்தியது. பூமி சூடாகும் போது கடல் காற்று வீசினால், வெயிலின் தீவிரம் சற்று குறையும். ஒரு சில நாட்கள் மட்டுமே மதியம் கடல் காற்று வீசியது. 

இதனால், கடலோர மாவட்டங்களில் வெப்பம் சற்று குறைந்தது. வெப்பம் அதிகரித்த மாவட்டங்களில், வெப்பச் சலனம் காரணமாக கோடை மழை பெய்தது.

கோடை மழை பெய்ததால், கடும் வெப்பத்தில் அவதிப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கத்திரி வெயில் இறுதி நாளான நேற்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.



0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.