நமதூர் ஜாவியாலில் நெடுங்காலாமாக ஓதிவரும் புஹாரி ஷரிஃப் மஜ்லீஸ் இன்று முதல் தினமும் காலை 07:45 மணியளவில் தொடங்க இருப்பதாக புகாரி ஷரிஃப் கமிட்டியார் தெரிவித்துள்ளது.தினமும் காலை சுபுஹூ தொழுகைக்குபின் திக்ரு மஜ்லீசும் அதனை தொடர்ந்து புகாரி ஷரிஃப் மஜ்லீசும் நடைபெறும்.
இதில் அப்துல்காதர் ஆலிம்,முகமது குட்டி ஹள்ரத் உள்ளிட்ட மார்க்க அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பு சொற்ப்பொழிவாற்ற உள்ளனர்.இந்த புகாரி ஷரிஃப் மஜ்லீஸ் தொடர்ந்து 40 நாட்க்கள் நடைபெரும்.பெருநாள் அன்று அசர் தொழுகைக்கு பின் நடைபெறும்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.