இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 37 ஒவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 17ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
இந்தியாவில் நடந்து முடிந்த போட்டியில் ஐந்து ஒரு நாள் போட்டியில் ஐந்துதையும் இந்திய அணி கைபற்றியயுள்ளது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.