N

17.10.11

அதிரையில் எஸ்.டி.பி.ஐ தீவிர வாக்கு சேகரிப்பு!!!

அதிரையில் நடைபெறவுள்ள கவுன்சிலருக்கான தேர்தலில் எஸ்.டி.பி.ஐ சார்பாக போட்டியிடும் வேட்ப்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் வார்டுகளில் தீவிர பிரசாரம் மேர்கொண்டு வருகின்றனர்.

எஸ்.டி.பி.ஐ சார்பாக பிரச்சார பேரணி நடத்தபட்டது இப்பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(PFI)  மற்றும் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(CFI)  ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்

இதில் 13 வார்டு வேட்ப்பாளர் முஹம்மது இலியாஸ், 14 வார்டு வேட்ப்பாளர் சலீம், 21 வார்டு வேட்ப்பாளர் அ.மு.க.முஹம்மது ஹனீஃப் மற்றும் கட்சி நண்பர்களும் கலந்து கொண்டனர்.












0 comments:

Post a Comment

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.