இணையதள வசதி இருந்தால் உங்கள் தொலைபேசியில் இந்த சேவயை பெறமுடியும்.
இனி மொபைல் இல் செய்தி பேப்பர் படிப்போம் NEWS HUNT எனப்படும் சிறிய மென்பொருளை மொபைல் நிறுவ வேண்டும்
தமிழில் தினமலர்,திணமணி செய்தி பேப்பர் உள்ளது.இங்கிலிஷில் இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஹிந்து உள்ளது இதை டவுன்லோட் செய்ய WWW.NEWSHUNT.COM இல் சென்று உங்கள் மொபைல்க்கு ஏற்றதை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.இது ஒரு இலவச மென்பொருள்.DOWNLOAD LINK

மேலே உள்ள லிங்க் சென்றால் படத்தில் உள்ளபடி உங்கள் மொபைல் எண்ணை கொடுத்தால் சிறிது நேரத்தில் டவுன்லோட் செய்ய லிங்க் sms முலம் அனுப்படும் அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும் (gprs connection உள்ள மொபைல் தேவை)

இல்லை என்றால் மேலே உள்ள என்ணுகு missedcall தரவும் sms முலம் டவுன்லோட் லிங்க் அனுப்படும் .படித்து விட்டு தயவு செய்து ஓட்டு பட்டனில் ஓட்டு போடவும்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.