N

13.2.12

தன் நம்பிக்கை!!!


சாதிக்க நினைத்துவிட்டால் மலையைக்கூட எளிதாக தகர்த்துவிடலாம் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும், கடுமையான உழைப்பும் நம்மிடம் இருந்தால் இறைவன் உதவியால் நாம் வெற்றிப்பெறலாம் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.

ஆகவே நம் வாழ்க்கையில் சாதனைகள் புரியவேண்டிய பல விசயங்கள் இருக்கிறது. ஆனால் அனைத்தும் கிடப்பில் கிடக்கிறது. இன்ஷா அல்லாஹ் முயலுங்கள் படைத்தவன் அருளால் வெற்றிப்பெறலாம்....!

1 comments:

தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.

உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.