SDPI-நடத்தும் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 6:45 மணிக்கு நமதூர் தக்வா பள்ளி அருகில்(ஷஹீத் பழனி பாபா) அரங்கில் நடை பெற உள்ளது.
Z.முஹம்மது இலியாஸ் தலைமை வகிக்கிறார். இதனைத் தொடர்ந்துதெஹ்லான் பாக்கவி அவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்தப் பொதுக் கூட்டத்திற்கு அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.இதற்க்கு முன்னதாக மாலை 5 மணிக்கு SDPI மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற உள்ளது.இந்த விழாவிற்கு தெஹ்லான் பாக்கவி அவர்கள் SDPI மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து SDPI கொடியேற்ற உள்ளார்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.