
சுஷ்மா சுவராஜ் வரும் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், நிதின் கத்காரி ஏப்ரல் 7 மட்டும் 8 ஆகிய தேதிகளில் தமிழகம் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பயணம் இன்னும் திட்டமிடப்பட வில்லை என்றும் ஏப்ரல் 4 ம் தேதிக்குப் பிறகு மோடி வர உள்ளதாகவும், முக்கியத் தலைவர்களின் வருகைக்குப் பின்னர் அத்வானி தமிழகம் வரவுள்ளதாக ராவ் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.