அதிரை சேர்மன் பதவிக்கு தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நேற்று சகோ.பஷீர் அவர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ ரங்கராஜன் மற்றும் தே.மு.தி.க வேட்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து எம்.எல்.ஏ
அருண்பாண்டியன் பிரச்சாரம் செய்தனர்.
0 comments:
Post a Comment
தங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே பதியுங்கள்.
உங்கள் கருத்து யார் மனதையும் புண்படுத்தாத வகையில் இருத்தல் வேண்டும்.